Wednesday, April 14, 2010

சிறந்தவர் யார்?

Wednesday, April 14, 2010 by Admin ·
Labels: , ,
"நல்ல குணமுடையவர்களே இறைநம்பிக்கையில் பூரணமானவர்கள். மனைவியரிடம் நல்ல விதமாக நடப்பவரே உங்களில் சிறந்தவராவர்"என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்