-திருக்குர்ஆன் 49:013
Sunday, April 18, 2010
ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே
"மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன்."
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment