நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். அதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.
நூல்: இப்னு மாஜா
Friday, April 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment