நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’
அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’.
ஆதாரம்: நஸயீ
Saturday, April 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துக்கள்:
April 18, 2010 at 6:50 PM
சிறிய ஹதீஸை சொல்லி விட்டு சென்றாலும் ஆழமான சிந்திக்க வைக்கும் ஹதீஸ் இன்ஷா அல்லாஹ்!
அன்புடன்
அசலம்
Post a Comment