Sunday, April 18, 2010

கயிறும், தாயத்தும்

Sunday, April 18, 2010 by Admin ·
Labels: ,
''யார் எதையேனும் தொங்கவிட்டுக் கொள்கிறாரோ அவர் (அல்லாஹ்வின் உதவியின்றி) அதன் பொறுப்பிலேயே விடப்படுவார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல்கள்: அஹ்மது, திர்மிதி

நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தனது புஜத்தில் (மேல்கை) ஒரு வளையத்தை அணிந்திருப்பதை கண்டார்கள். அவரிடம் ''எதற்காக இதனை அணிந்திருக்கிறீர்" என வினவினார்கள். உடலில் ஏற்படுகின்ற ஒருவித பலவீனத்தைப் போக்க என்று அவர் பதிலளித்த போது, ''அதனை கழற்றி வீசி விடு. அல்லாமல் அது உன்னில் இருக்கிற நிலையில் நீ மரணித்தால் நீர் ஜெயம் (வெற்றி) பெறவே மாட்டீர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி)
நூல்: அஹ்மத்

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்