“யாராவது குறி சொல்பனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்”.
அறிவித்தவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதார நூல் : அபூதாவுத்
Friday, April 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment