Tuesday, April 20, 2010

தொழுகையே முதல் கேள்வி

Tuesday, April 20, 2010 by Admin ·
Labels:
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
 ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்

1 கருத்துக்கள்:

அன்புடன் மலிக்கா said...
April 21, 2010 at 4:22 PM

மிகவும் அவசியமான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்

http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html.

இதையும்
http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்