இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர் 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உன் தாய்' என்றார்கள். அவர் 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர் 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிறகு உன் தந்தை' என்றார்கள்.
நூல்: புகாரீ 5971
Friday, April 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment