"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: திர்மிதி
Sunday, May 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment