Saturday, August 28, 2010

சொர்க்கத்தின் வாசல் - ரய்யான்

Saturday, August 28, 2010 by Admin ·
Labels: ,
"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஹ்ல்(ரலி)
நூல்: புகாரி

2 கருத்துக்கள்:

Anisha Yunus said...
August 28, 2010 at 5:21 PM

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு,

தங்களின் நிய்யத்தையும் அதன் மேலான் அமலையும் அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா அங்கீகரித்து, உரிய நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் தந்து உதவுவானாக. தயவு செய்து ஜாமாத் பிரச்சினைகளை மட்டும் இத்தகைய தளங்களில் எழுப்பாமல் இதன் தரத்தை பேணிக்காக்கவும். உங்கள் தளத்தை என் வலைப்பூவில் இணைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஜஸாகல்லாஹு கைர்.

வ ஸலாம்,

Admin said...
August 30, 2010 at 2:51 PM

அன்னு அவர்களுக்கு,
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
தங்களின் கருத்துக்கும், துஆவிற்கும் நன்றி.

உங்கள் தளத்தை LIST OF TAMIL ISLAMIC BLOGS என்ற பதிவில் இணைத்துள்ளேன்.

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்