Monday, August 30, 2010

ஸஹருடைய நேரம்

Monday, August 30, 2010 by Admin ·
Labels: ,
"நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!" என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!" என்று பதிலளித்தார். 

அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
நூல்: புகாரி

4 கருத்துக்கள்:

VANJOOR said...
August 30, 2010 at 6:19 PM

கீழ்கண்ட சுட்டியை க்ளிக் செய்து விடியோ காணுங்கள். இதை தயவு செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . தாங்களின் இணைய தளங்களில் வலைபதிவுகளில் மீள்பதிவு செய்யுங்கள்.

சுட்டி:-

உண்மையான‌து குர்ஆனா? பைபிளா?

.................

Ungal Blog said...
September 2, 2010 at 2:43 PM

நல்ல பயனுள்ள இடுகைகளை
கொடுத்துக்கொண்டு இருப்பதற்கு
மிக்க நன்றி நண்பரே! தொடருங்கள்... அல்லாஹ் போதுமானவன் !!

Anisha Yunus said...
September 2, 2010 at 11:35 PM

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்,

நல்ல நல்ல ஹதீத்துக்கள். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் இரு உலகின் நன்மைகளையும் தங்க‌ளுக்கு தந்தருள்வானாக. இனத் பதிவுகளை திரட்டிகளிலும் சேர்க்கலாமே? ஆள் சேர்க்க அல்ல, மாறாய் மாற்று மத அன்பர்களும் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டுமே அதனால் சொல்லுகின்றேன். இன்ஷா அல்லாஹ் தொடருங்கள்.

வ ஸலாம்.

Admin said...
September 3, 2010 at 5:59 PM

@Abu Nadeem,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்கள் வாழ்த்துக்கும், துஆவிற்கும் நன்றி.

@அன்னு,
வ அலைக்கும் ஸலாம்(வரஹ்..)
தங்கள் வாழ்த்துக்கும், துஆவிற்கும் நன்றி. இந்த வலைப்பதிவை தமிழ்மணத்தில் ஏற்கனவே இணைத்துவிட்டேன். தமிழிஷில் எப்போதாவது தான் சேர்த்து வருகிறேன். ஓட்டு பட்டன் தான் வைக்கவில்லை.

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்