"அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நற்செய்தி கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?"
-திருக்குர்ஆன் 16:58-59)
Sunday, April 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துக்கள்:
August 8, 2011 at 7:22 PM
அஸ்ஸலாமு அலைக்கும்(வராஹ்),
இது ஒரு அவசியமான ரெமிந்தர் தன்.
சிசுக்கொலை பற்றி, நான் ஒரு பதிவு எழுதிருக்கேன் => http://abi-shameena.blogspot.com/2010/10/important-one-for-all-muslim-women.html
உன்ங்கள் சகோதரி,
எம்.ஷமீனா
Post a Comment