Tuesday, June 15, 2010

சிறந்த உணவு

Tuesday, June 15, 2010 by Admin ·
Labels: ,
''தன் கையால் உழைத்து ஒருவர் உண்பதை விட, வேறு சிறந்த உணவை எவரும் சாப்பிடமாட்டார். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்  தாவூத் (அலை) அவர்கள் தன் கையால் உழைத்து உண்பவர்களாக இருந்தார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: மிக்தாத் இப்னு மஹ்தீ கர்ப் (ரளி)
நூல்: புகாரி

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்