Saturday, June 19, 2010

ஒற்றை செருப்பு

Saturday, June 19, 2010 by Admin ·
Labels:
''ஒருவர், ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். இரண்டையும் சேர்த்தே அணியட்டும்! அல்லது இரண்டையும் சேர்த்தே கழட்டி விடட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி) 
நூல்கள்: புகாரி, முஸ்லிம்

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்