Sunday, June 20, 2010

இடது கையால் உண்ணாதீர்!

Sunday, June 20, 2010 by Admin ·
Labels: ,
''உங்களில் ஒருவர் தனது வலது கையால் உண்ணட்டும், வலது கையால் பருகட்டும். ஏனெனில் ஷைத்தான் இடது கையால் உண்கிறான், பருகுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரளி)
நூல்: முஸ்லிம் 4108

1 கருத்துக்கள்:

தருமி said...
June 20, 2010 at 12:12 PM

great

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்